10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 23 குழந்தைகளின் தந்தை
பெங்களூர்: கர்நாடகாவில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 23 குழந்தைகளின் தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் தக்ஷின் கன்னட மாவட்டத்தில் உள்ள விட்டல் அருகே உள்ள சாலித்தூரைச் சேர்ந்தவர் ரஜப்(53). அவருக்கு 4 மனைவிகளும், 23 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரஜப் கடந்த 23ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாய் விட்டல் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
ரஜப் என் மகளிடம் நைசாகப் பேசி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தனது கணவர் ஊரில் இல்லாததால் தான் புகார் அளிக்க தாமதமானதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரஜபை தேடி வருகிறார்கள்.
சிறுமியை பலாத்காரம் செய்த நபரை உடனே கைது செய்ய இந்து அமைப்பு ஒன்று போலீசாரை வலியுறுத்தியுள்ளது. போலீசார் விட்டல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ரஜபை தேடி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications