சொந்த ஊரூக்குச் செல்ல ரூ. 2000 தர மறுப்பு... மகனை சுத்தியால் அடித்துக் கொன்ற தந்தை
நாசிக்: மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டாயிரம் ரூபாய் பணம் தர மறுத்த மகனை தந்தையே சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்தவர் சம்சுல்(50). இவரது மகன் பிரோஸ். பெட்டிக்கடை நடத்தி வரும் சம்சுல், கடந்தவாரம் பீகாரில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்ல விரும்பியுள்ளார். இதற்காக தனது மகனிடம் அவர் ரூ. 2000 பணம் செலவிற்கு கேட்டுள்ளார்.

ஆனால், தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார் பிரோஸ். இதனால் தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த சம்சுல் வீட்டில் இருந்த சுத்தியலால் பிரோசின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்தகாயமடைந்த பிரோஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த நாசிக் போலீசார், தலைமறைவாக உள்ள சம்சுலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications