மோடியை விமர்சிக்கும் கைகளையும் விரல்களையும் வெட்டி எறிவோம்: பீகார் பாஜக தலைவர் வெறிப் பேச்சு
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் கைகளையும் விரல்களையும் வெட்டி எறிவோம் என பீகார் பாஜக தலைவர் நித்யானந்த் ராய் பேசியுள்ளார்.
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நீளும் கைகளையும் விரல்களையும் வெட்டி எறிவோம் என பீகார் பாஜக தலைவர் நித்தியானந்த் ராய் எம்.பி. மிரட்டல் விடுத்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது கருத்துகளுக்கு எதிரானவர்களின் தலையை வெட்டி வந்தால் இத்தனை கோடி பரிசு; நாக்கை வெட்டினால் இத்தனை கோடி பரிசு என்பது பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் ஸ்டைல். தற்போது பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் நடிகை தீபிகாபடுகோனே, இயக்குநர் பன்சாலியின் தலைக்கு ரூ10 கோடி வரை விலை வைத்திருக்கிறது இந்துத்துவா கோஷ்டி.

இந்நிலையில் பீகாரில் கானு மற்றும் வைசிய சமூகத்தினரை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான நித்யானந்த் ராய் பேசியதாவது:
ஏழையின் மகனாக பிறந்து நாட்டின் உயரிய பதவியான பிரதமர் நாற்காலியில் பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். அவருக்கு உரிய கவுரவத்தை நாம் ஒவ்வொருவரும் தர வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக யாரேனும் விரல்களையோ கைகளையோ உய்டர்த்தினால் நாம் ஒன்றிணைந்து அவர்களது விரல்களையும் கைகளையும் உடைப்போம்... தேவைப்பட்டால் வெட்டி எறியவும் தயங்க வேண்டாம்.
இவ்வாறு நித்யானந்த் ராய் பேசினார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications