பெங்களூர் மான்யதா டெக் பார்க்கில் தீ விபத்து: ஊழியர்கள் அதிர்ச்சி
பெங்களூர்: பெங்களூரில் உள்ள மான்யதா டெக் பார்க்கில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
பெங்களூரின் வடக்கு பகுதியான ஹெப்பால் அருகே உள்ளது மான்யதா டெக் பார்க். அந்த வளாகத்தில் பல்வேறு ஐடி நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் லட்சக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
#Fire in #manyata #Bangalore a prominent IT tech park #mebp pic.twitter.com/eyyip5qGPj
— arugsg (@arugsg) January 5, 2016 இந்நிலையில் டெக் பார்க்கில் இருக்கும் கிரீன்ஹார்ட் எம்ஃபார் கட்டிடத்தில் இன்று மாலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. உடனே அந்த கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த கட்டிடத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
இந்த சம்பவத்தால் டெக் பார்க் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications