நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் தீ விபத்தால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
நாடாளுமன்ற வளாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இன்று மதியம் 1.30 மணிக்கு திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது மாடியில் உள்ள அறை எண் 212ல் தீ மூண்டது. உடனே இது குறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

9 வண்டிகளில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். ஏ.சி.யால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. தீவிபத்தால் அந்த கட்டிடம் புகை மூட்டமாக காணப்பட்டது.
தீ விபத்து நடந்தபோது அதே கட்டிடத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சி கூட்டம் நடந்தது. தீ விபத்து சிறிய அளவில் ஏற்பட்டதால் கூட்டம் ரத்து செய்யப்படாமல் தொடர்ந்து நடந்தது.
நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் தீப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications