2010ல் நடந்த டெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கு- 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!
டெல்லி: டெல்லியில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லி தவுலாகான் பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் 30 வயது வடகிழக்கு மாநில பெண் ஒருவர் வேலைபார்த்து வந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி அவர் வேலை முடிந்து தனது நண்பருடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பெண்ணை மோங்கோல்புரி என்ற இடத்துக்கு கடத்திச் சென்று 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்தது.
இதுதொடர்பாக போலீசார் உஸ்மான், சம்ஷத், ஷாத், இக்பால், கம்ருதீன் ஆகிய 5 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வீரேந்தர்பட் கடத்தல், பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட பல பிரிவுகளின் கீழ் 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்களை 17 ஆம் தேதி அறிவிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications