ஆந்திராவில் பயங்கர விபத்து - ஸ்பெயின் சுற்றுலா பயணிகள் உட்பட ஐவர் பலி - வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆந்திராவில் வேன் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவை சுற்றி பார்க்க ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 7 பேர் சுற்றுலா வந்துள்ளனர். பல பகுதிகளை சுற்றி பார்த்த அவர்கள், பெங்களூருவில் இருந்து பாண்டிச்சேரி செல்ல திட்டமிருந்தனர்.

Five killed in Andhra Pradesh road accident

7 பேரும் ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி வழியாக வேனில் வந்து கொண்டிருந்தனர். புங்கனூர் சாலையில் வேன் வந்த போது, பெங்களூரு நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி திடீரென பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், வேன் ஓட்டுனர் உட்பட, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 2 பேர் மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+