குஜராத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 17 வயது சிறுவன்
அகமதாபாத்: குஜராத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபதாத்தில் உள்ள சோலா பாலம் அருகே வசித்த 5 வயது சிறுமி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாயமானார். அவரை அவர்களின் வீட்டுக்கு தண்ணீர் கேட்டு வந்த ஜெயின் டிராவல்ஸில் பேருந்து கிளீனராக இருந்த 17 வயது சிறுவன் கடத்திச் சென்றார். இது குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் சிறுவனை பிடித்து விசாரித்தபோது அவர் சிறுமியை கொன்று தான் வேலை செய்யும் பேருந்தில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் மறைத்து வைத்தது தெரிய வந்தது. சிறுமியின் கழுத்து, மார்பு பகுதியில் காயம் இருந்தது. அவரது உடல் கயிறால் கட்டப்பட்டிருந்தது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சிறுவன் கைது செய்யப்பட்டார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications