8 நாட்களுக்கு பிறகு கொச்சிக்கு மீண்டும் தொடங்கியது விமான சேவை!
கனமழை மற்றும் வெள்ளம் புரட்டிபோட்ட கேரள மாநிலம் கொச்சிக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கொச்சி: கனமழை மற்றும் வெள்ளம் புரட்டிபோட்ட கேரள மாநிலம் கொச்சிக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரள மாநிலத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு நிலச்சரிவில் சிக்கி இதுவரை சுமார் 400 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் மண்சரிவில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது.
கொச்சி விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்ததால் வரும் 26 ஆம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொச்சி விமான நிலையத்திற்கு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. கொச்சி கடற்படை விமானதளத்தில் வணிக ரீதியிலான விமானம் தரையிறங்கியது.
8 நாட்களுக்கு பிறகு கேரள மாநிலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications