நகைக்கடை வர்த்தகர்கள் போராட்டம் வீண்.. தங்கநகை மீதான கலால் வரியில் மாற்றம் இல்லை: ஜெட்லி
டெல்லி: தங்க நகை உற்பத்தி விலை மீதான 1% கலால் வரியை திரும்பப் பெறும் திட்டமில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். தங்க நகை விற்பனையாளர்கள் போராட்டம் நடத்தியபோதிலும், மத்திய அரசு அதற்கு பணிய மறுத்துவிட்டது.
2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தங்க நகைகள் மீது 1% கலால் வரி விதிக்கப்படுவதாக, அறிவித்தார்.

இதை திரும்பப் பெறக் கோரி, கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் தங்க நகை வர்த்தகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
சுமார் 2 வாரங்களுக்கு மேலாக நகை வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: தங்க நகைகள் மீதான 1% கலால் வரியை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. மேலும், மத்திய அரசு நிர்ணயித்தபடி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான கலால் வரியை ஜூலை 1ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications