நித்தியானந்தா குரல் சோதனை முடிவு சிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவின், பெண் சீடராக இருந்த ஆர்த்தி ராவ், பாலியல் பலாத்காரம் செய்ததாக ராம்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். தன் உடல், ஆறு வயது சிறுவனுக்கு உள்ளது போன்று தான் வளர்ச்சி அடைந்துள்ளது. பெண்ணுடன் பாலியல் உறவு கொள்ள முடியாது என, நித்யானந்தா கூறியிருந்தார்.

ராம்நகர் போலீசார், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த, கோர்ட்டில் அனுமதி பெற்றனர். இதையடுத்து பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில், கடந்த மாதம் 8ம்தேதி நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. நித்யானந்தாவின் குரல் பரிசோதனை, மடிவாளா தடயவியல் ஆய்வகத்தில் நடந்தது. இந்த சோதனை முடிவை, 'சீல்' வைத்த கவரில் மடிவாளா ஆய்வக டாக்டர்கள், சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications