யு.பி.எஸ்.சி உறுப்பினராக டெல்லி முன்னாள் கமிஷனர் பஸ்சி நியமனம்! அரசின் அரவணைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக டெல்லி நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் தேசவிரோத செயல் நடைபெறுவதாக கூறி மாணவர்களை கைது செய்த விவகாரத்தின்போது, அடிக்கடி செய்தியில் அடிப்பட்ட பெயர் பி.எஸ்.பஸ்சி. டெல்லியின் கமிஷனராக பணியாற்றிய இவர் மீது இடதுசாரிகள் கோபத்தை கொட்டினர். கெஜ்ரிவாலுடனும் மோதல் போக்கு கடைபிடித்தார். இருப்பினும், பஸ்சியை மத்திய அரசு அரவணைத்தது.

இந்நிலையில், சமீபத்தில் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பஸ்சி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று வெளியிட்டார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications