சூதாட்டம் மட்டுமல்ல, பாலியல் தொழிலையும் சட்டப்பூர்வமாக்கலாம்.. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து
பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கலாம் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.
ஹைதராபாத்: விளையாட்டை வைத்து நடத்தப்படும் சூதாட்டங்களை சட்டப்பூர்வமாக்க சட்ட ஆணையம் பரிந்துரைத்ததைப் போல, பாலியல் தொழிலையும் சட்டப்பூர்வமாக்கலாம் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி போன்ற விளையாட்டுகளை வைத்து நடைபெறும் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, விளையாட்டை வைத்து நடத்தப்படும் சூதாட்டங்களை சட்டபூர்வமாக்கலாம் என சட்ட ஆணையம் பரிந்துரை செய்ததற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்தன.

இந்நிலையில், சட்ட ஆணையத்தின் பரிந்துரை குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான சந்தோஷ் ஹெக்டே நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்றைய சூழலில் விளையாட்டு என்பது சூதாட்டமாகிவிட்டது. இருந்தாலும், ஆங்காங்கே சட்டவிரோத சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றை சட்டபூர்வமாக்கும்போது 75 சதவிகித சட்டவிரோதமான சூதாட்டங்கள் நின்றுவிடும். அதே நேரத்தில், பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கலாமா என்றால், ஆம் என்றே கூறுவேன். பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கி அந்த தொழிலில் உள்ளவர்களுக்கு அனுமதி கொடுத்தால் அது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications