டெல்லி - திப்ரூகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் விபத்து.. 4 பேர் பலி.. மாவோயிஸ்டுகள் வேலை?
சாப்ரா (பிஹார்): டெல்லி - திப்ரூகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் பீகாரில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தின் பின்னணியில் மாவோயிஸ்டுகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பீகாரில் நேற்று 24 மணி நேர பந்த் அறிவித்திருந்தனர் மாவோயிஸ்டுகள். இந்த நிலையில் டெல்லி - திப்ரூகர் ராஜதானி எக்ஸ்பிரஸ், பீகார் தலைநகர் பாட்னா அருகில் உள்ள கோல்டன் கஞ்ச் ரயில் நிலையத்தை அடைந்தபோது தண்டவாளத்திலிருந்து தடம் மாறி கவிழ்ந்தது.
அந்த ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது நேரம் அதிகாலை 2 மணி. இதில் 4 பேர் பலியானார்கள். 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு மாவோயிஸ்டுகளின் நாச வேலை காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விபத்து குறித்து கேள்விப்பட்டதும், பலியானவர்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
<center><img style="-webkit-user-select:none;border:0px;" border="0" width="100%" height="1" src="http://web.ventunotech.com/beacon/vtpixpc.gif?pid=2&pixelfrom=jp" /><div id="vnVideoPlayerContent"></div><script>var vtn_player_type="vp";var ven_video_key="NTU4MjI0fHwyfHwxfHwxLDIsMQ==";var ven_width="100%";var ven_height="417";</script><script type="text/javascript" src="http://web.ventunotech.com/plugins/cntplayer/ventunoSmartPlayer.js"></script></center>
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் இந்த விபத்து குறித்து அதிர்ச்சியும், பலியானவர்களுக்கு இரங்கலும் வெளியிட்டுள்ளார். தீவிரமாக புலனாய்வு செய்யப்பட வேண்டிய விபத்து இது என அவர் தெரிவித்துள்ளார்.
அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள்: 06152-237807, 243409
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications