காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை.. இந்திய ராணுவம் அதிaரடி!
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாகிஸ்தானைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் கெரன் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

ஸ்ரீநகரில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து இதனை பயன்படுத்தி தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவலாம் என புலனாய்வுத்துறை இந்திய ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்த பாதுகாப்பு படை வீரர்கள் எல்லைப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெரன் பகுதியில் 4 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
இந்திய ராணுவத்தினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications