ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் கட்காரி
நாக்பூர்: மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு நேற்று சென்றார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை பார்க்க கட்காரி வெள்ளை நிற ஸ்கூட்டரில் சென்றார். அவர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குள் நுழைந்தபோது இப்படி ஹெல்மெட் அணியாமல் விதிமுறைகளை மீறியுள்ளீர்களே என்று பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார். ஸ்கூட்டரில் அவரின் பின்னால் ஒருவர் அமர்ந்திருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில்,
தலைவர்கள் மற்றும் கட்சியினரின் அணுகுமுறையை இது காட்டுகிறது. இது சின்ன விஷயம் தான். ஆனால் மத்திய போக்குவரத்து துறை அமைச்சரே விதிகளை மீறியுள்ளார். சட்டத்தை அமல்படுத்த வேண்டியவரே மீறியுள்ளார் என்றார்.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் கட்காரி ஹெல்மெட் இல்லாமல் ஸ்கூட்டர் ஓட்டியது கேமராவில் பதிவானது என்று செய்தி தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications