வீட்டில் தனியாக இருந்த பெண் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்து நகை, பணம் கொள்ளை
பெங்களூர்: பெங்களூரில் 5 பேர் கொண்ட கும்பல் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாப் பொடி ஸ்ப்ரேயை அடித்து நகை, பணத்தை திருடிக் கொண்டு சென்றுள்ளது.
பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள 6வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சம்பத். அவரின் மனைவி நாகலட்சுமி(50). கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு சம்பத் வீட்டில் வேலை செய்யும் மகேஷுடன் அருகில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்றார்.

வீட்டில் தனியாக இருந்த நாகலட்சுமி தலைவாசலில் ஏதோ சப்தம் கேட்டு வந்து கதவை திறந்து பார்த்தார். அங்கு நின்று கொண்டிருந்த 5 பேர் சம்பத் விபத்தில் சிக்கிவிட்டதாக கூறினர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த நாகலட்சுமி தனது கணவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார்.
அப்போது அந்த கும்பல் அவர் முகத்தில் மிளகாய்ப் பொடி ஸ்பேரேயை அடித்தது. வீட்டில் உள்ள நகை, பணத்தை அளிக்குமாறு அந்த கும்பல் நாகலட்சுமியிடம் ஆங்கிலத்தில் கேட்டுள்ளது. அவர் கொடுக்க மறுத்ததும் அந்த கும்பல் வீட்டை சேதப்படுத்தி நகை, பணத்தை திருடியது.
அப்போது சம்பத் வீடு திரும்புவதை உணர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications