சித்தூரில் கோயில்களை குறிவைத்துத் திருடிய கொள்ளை கும்பல் கைது! - வீடியோ
கோயில்களை மட்டும் குறிவைத்து, அங்கிருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களைத் திருடி வந்த கொள்ளை கும்பலை சித்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: கோயில்களைக் குறிவைத்து அங்கிருக்கும் தங்கம் வெள்ளிப் பொருட்களைத் திருடிய நான்குபேரை சித்தூர் காவல்துறை கைது செய்து, பொருட்களை மீட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில்களை மட்டும் குறிவைத்து கொள்ளையடித்திருக்கிறது நான்கு பேர் கொண்டல் கும்பல். இவர்கள் சில மாதங்களாக இந்த திருட்டைத் தொடர்ந்து செய்துள்ளனர். அதனால் சந்தேகமடைந்த சித்தூர் போலீஸ் தனிப்படை அமைத்து தேடிவந்துள்ளது.

அப்போது சந்தேகத்துக்கிடமான நான்குபேரை காவல்துறையினர் கைது செய்து விசாரத்ததில் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கோயில்களில் கொள்ளையடித்த தங்கம் மற்றும் வெள்ளியிலான பொருட்களும் பூஜை பாத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications