ஆனந்துக்கும் பாரதரத்னா விருது கொடுங்கள்.. கங்குலி வலியுறுத்தல்
கொல்கத்தா: செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பாரதரத்னா விருது பெற முழுமையாக தகுதியானவர். சச்சினுக்குக் கொடுப்பதைப் போல ஆனந்த்துக்கும் பாரத ரத்னா விருது கொடுத்துக் கெளரவி்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில், சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருது தரும் மத்திய அரசின் முடிவு வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது.

அதேபோல, இந்த விருதைப் பெறக் கூடிய தகுதியுடன் கூடிய வீரராக என் மனதில் விஸ்வநாதன் ஆனந்த் தோன்றுகிறார். அவருக்கும் பாரத ரத்னா பெற முழுத் தகுதிகள் உள்ளன.
ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றவர் ஆனந்த். இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்தவர். அவருக்கும் விருது வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர் பெரும்பாலான நாட்களில் ஸ்பெயினிலேயே தங்கியிருப்பது அவருக்கு எதிராக போகலாம் என்று கருதுகிறேன் என்றார் கங்குலி
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications