மே.வங்க மனித உரிமை ஆணைய தலைவர் பதவி- ஏ.கே. கங்குலி ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!!

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சட்ட பயிற்சி மாணவி தமது இணைய பக்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இப்புகார் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றமே ஒரு குழு அமைத்தது.
அக்குழு, புகார் கூறிய மாணவியிடம் விசாரணை நடத்தியது. அம்மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி எனவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஏ.கே. கங்குலியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை விசாரணை கமிஷன் பெற்றது.
ஆனால் தம் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக நீதிபதி ஏ.கே. கங்குலி மறுத்து வருகிறார். இந்நிலையில் மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து நீதிபதி கங்குலி உடனே பதவி விலக வேண்டும் என்று அம்மாநில ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய பின்னர் அவர் மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று திரிணாமுல் எம்.பி. கல்யான் பாணர்ஜி சாடியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications