அரசியல்வாதிகளே, வளருங்கள்.. ஜவகர்லால் பல்கலைக்கழக விவகாரம் பற்றி கவுதம் கம்பீர் கோபம்
டெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதில் அரசியல்வாதிகள் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்றும் தாய் நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் கம்பீர் வெளியிட்ட ஒரு கருத்தில், ஜவகர்லால் நேரு மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய வீடியோவை பார்த்து ஷாக் ஆனேன். அரசியல்வாதிகளே வளருங்கள். இதில் அரசியல் செய்யாதீர்கள், தாய் நாட்டுக்காக ஒன்றுபடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
Shocking videos frm JNU & Jadhavpur Uni. Grow up politicians. Dnt politicise this, get united for Mother India.
— GGF (@GautamGambhir) February 16, 2016
ஏற்கனவே ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரரான யோகேஷ்வர் தத், மாணவர்கள் போராட்டத்தை விமர்சித்திருந்த நிலையில், மாணவர்களுக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆதரவு அளித்ததைதான் கம்பீர் இப்படி சாடியிருக்க கூடும் என்று பரபரப்பு கிளம்பியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications