சிறுநீர் கழிக்க இரவில் வெளியே வந்த சிறுமியைக் கடத்தி பலாத்காரம்... 2 மாமாக்களுக்கு வலை
போபால்: மத்தியப் பிரதேசத்தில் இயற்கை உபாதையைக் கழிக்க இரவில் சென்ற 18 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து, அவர் மீது ஆசிட் வீசிய இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்திலுள்ள லஹ்ரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட சிறுமி. கடந்த புதன்கிழமையன்று இரவில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியில் வந்த இச்சிறுமியை அவரது மாமாக்கள் தாம்தா, முனீஷ் ராஜவத் ஆகிய இருவரும் கடத்திச் சென்று, அருகில் இருந்த வனப்பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், ஆசிட் மூலம் அச்சிறுமியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அச்சிறுமி அங்கேயே உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
காலையில் கண் விழித்த அச்சிறுமியின் பெற்றோர் அவரைக் காணாமல் தேடியுள்ளனர். அப்போது வனப்பகுதியில் காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications