இருமல் சிரப் கொடுத்து தங்கை எதிரில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மூவர் கைது
சிம்லா: இருமல் சிரப் கொடுத்து இளம் பெண்ணை அவரது தங்கையின் கண் எதிரிலேயே 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் ருக்ரி கிராமத்தை சேர்ந்த 15 வயதாகும் 9வது வகுப்பு மாணவியும், அவரின் 13 வயது தங்கையும், நேற்று மாலை கடத்தப்பட்டனர். ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு வீட்டில் அவர்களை அடைத்து வைத்த அதே ஊரை சேர்ந்த அஜய் குமார் (31), சன்னி குமார் (31) மற்றும் மோனு ஆகியோர், இரு சிறுமிகளுக்கும் வாயில் சிரப்பை அளவுக்கு அதிகமாக ஊற்றியுள்ளனர்.

இருமல் சிரப்பிலுள்ள மயக்கத்தை தூண்டும் காரணிகளால், சிறுமிகள் பாதி மயக்கமடையும் நிலைமைக்கு சென்றுள்ளனர். எதிர்ப்பு குறைவாக இருந்ததால், 15 வயது சிறுமியை மூவரும் எளிதில் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் தங்கை கண் எதிரிலேயே இந்த கொடுமை நடந்துள்ளது.
வேதனையுடன் வீடு திரும்பிய சிறுமிகள், நடந்ததை சொல்லி கதறியுள்ளனர். இதையடுத்து போலீசாரிடம் சிறுமிகளின் தந்தையளித்த புகாரின்பேரில் மூன்று கயவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த காமுகர்கள் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போஸ்கோவின் கீழ் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications