மாணவர் விடுதிக்குள் இழுத்துச் சென்று 10 பேரால் மானப்பங்கப்படுத்தப்பட்ட பல்கலை. மாணவி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் இழுத்துச் சென்ற 10 மாணவர்கள் அவரை மானபங்கப்படுத்தியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிரபல விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் பற்றி வெளியே கூறாமல் இருக்க பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தனக்கு பணம் கொடுக்க முயன்றதாக மாணவியின் தந்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
ஜாதவ்பூர் பல்லைக்கழகத்தில் ஆர்ட்ஸ் படிக்கும் மாணவர்கள் 10 பேர் சேர்ந்து ஒரு மாணவியை மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் தர தரவென இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்கள் மாணவியை மானபங்கப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவி இது துறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் போலீசில் புகார் தெரிவித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications