வேலி தாண்டிய வெள்ளாடு கைது
ராய்ப்பூர்: நீதிபதி வீட்டுக்குள் நுழைந்து, புல், காய்கறிகளை மேய்ந்த 'குற்றத்திற்காக' ஆடு ஒன்றை போலீசார் கைது செய்த சம்பவம் சட்டீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவிலுள்ளது கொரியா என்ற கிராமம். இக்கிராமத்திலுள்ள ஹேமந்த் ரத்ரே என்ற, மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்குள் அப்துல் ஹாசன் என்பவர் வளர்க்கும் ஆடு அவ்வப்போது சென்று, புற்களையும், காய்கறிகளையும் மேய்ந்து வந்துள்ளது.
Goat detained in police station in Chattisgarh for grazing in a judge's house despite warnings to the goat owner. pic.twitter.com/oj9tj7QbIu
— ANI (@ANI_news) February 9, 2016
வீட்டு காவலாளி பலமுறை எச்சரித்தும், ஆட்டை கட்டுப்படுத்தாமல், மேய விட்டுள்ளார் அப்துல் ஹசன். கோபமடைந்த காவலாளி, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, போலீசார், அந்த ஆட்டை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உரிமையாளர் அப்துல் ஹசனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் அந்த ஆட்டை போலீசார் கட்டிப்போட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications