தேவநாகரி எழுத்துருவில் 'டொமைன்'களை பதியும் திட்டத்தை தொடங்குகிறது மத்திய அரசு!
Subscribe to Oneindia Tamil
நொய்டா: ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட 8 மொழிகளை எழுத உதவும் தேவநாகரி எழுத்துருவில் இணைய தள பெயர்களை (domain name) பதிவு செய்யும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.
இது தொடர்பாக நேஷனல் இன்டர்நெட் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியாவின் முதன்மை செயல் அதிகாரி கோவிந் கூறியதாவது:
நாட்டின் ஆட்சி மொழிகளில் ஹிந்தி, மராத்தி, டோக்ரி உட்பட 8 மொழிகளில் எழுத உ தவுவது தேவநாகரி எழுத்துரு. இந்த தேவநாகரி எழுத்துருவில் டொமைன்களை வரும் 21-ந் தேதி முதல் பயன்படுத்தலாம்.
இந்த டொமைன்களின் பெயர்கள் வழக்கமான .com, .in போல .bharat.in என்று இருக்கும். ஒவ்வொரு டொமைன் பெயருக்கும் ரூ350 கட்டணமாக வசூலிக்கப்படும். சப் டொமைனுக்கு ரூ250 பெறப்படும்.
இதேபோல் தமிழ், பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் டொமைன் பெயர்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு கோவிந்த் கூறினார்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications