இந்தியா தோல்வி எதிரொலி: மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அரசு ஊழியர்!
லக்னோ: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியடைந்ததால், அதிர்ச்சி அடைந்த உத்திர பிரதேச அரசு ஊழியர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வியால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

இந்நிலையில், இந்தியாவின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள இயலாத உத்திரப்பிரதேச கிரிக்கெட் ரசிகர் உமேஷ் ( 50 ), மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் அந்த மாநில நீர்ப்பாசனத்துறையில் ஊழியராக வேலைப்பார்த்து வந்தார்.
உமேஷின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே இந்தியாவின் தோல்வி தான் உமேஷின் தற்கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் உள்ளதாக என விசாரணைக்குப் பின்னரே உறுதியாக தெரிய வரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications