முதலிரவில் மாப்பிள்ளைக்கு தூக்கமாத்திரை கொடுத்து பணம் நகையுடன் எஸ்கேப் ஆன புதுப்பெண்
புது மாப்பிள்ளைக்கு தூக்கமாத்திரையை தண்ணீரில் கொடுத்து விட்டு முதலிரவு நாளில் நகை, பணத்தை திருடிக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார் புது மணப்பெண்.
காசியாபாத்: 'டோலி கி டால்' என்ற பாலிவுட் படத்தில் முதலிரவு நாளில் நகை பணத்தை திருடிக்கொண்டு எஸ்கேப் ஆவார் மணப்பெண். அந்த படத்தில் வருவதைப் போல காசியாபாத்தில் பங்கஜ் என்பவரின் வாழ்க்கையிலும் நடந்துவிட்டது.
ஒவ்வொரு திருமண தம்பதிகளுக்கும் முதல் இரவில் மறக்க முடியாத சம்பவம் இருக்கும். உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் திருமணமாகி முதல் இரவு கனவோடு அறைக்குள் சென்றார் மணமகன் பங்கஜ். மனைவியான புதுமணப்பெண் அவருக்கு தண்ணீர் கொடுத்தார். அதில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார்.

இதை அறியாத பங்கஜ், சந்தோசமாக வாங்கி குடித்தார். தூக்க மருந்து கலந்த தண்ணீர் குடித்ததில் பங்கஜ் நன்றாக தூங்கிவிட்டார். மணப்பெண் வீட்டில் இருந்த 77 ஆயிரம் ரொக்கப் பணம், 175 கிராம் தங்க நகைகளை சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டார்.
மறுநாள் காலையில் பங்கஜ் எழுந்து வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அறைக்குள் சென்று அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர்.
பங்கஜ் குடும்பத்தினர் இப்போது மணப்பெண் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பாலிவுட் பட பாணியில் நகையை திருடிக்கொண்டு ஓடியுள்ளார் மணப்பெண். பங்கஜ்க்கு நடந்த முதலிரவு இப்போது மறக்க முடியாத முதலிரவாகிவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications