லோக்சபாவில் நாளை மீண்டும் ஜிஎஸ்டி மசோதா தாக்கல்
டெல்லி: திருத்தப்பட்ட ஜிஎஸ்டி சட்ட மசோதா நாளை மீண்டும் லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. சமீபத்தில்தான் ராஜ்யசபாவில் திருத்தங்களுடன் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மசோதாவான இந்த ஜிஎஸ்டி மசோதா கடந்த ஆண்டு லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் அதை நிறைவேற்ற முடியாமல் தவித்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொடுத்த பரிந்துரயைின்பேரில் சில திருத்ங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த திருத்தங்களுடன் சமீபத்தில் ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இதை மீண்டும் லோக்சபாவில் நிறைவேற்ற வேண்டும். எனவே நாளை மீண்டும் லோக்சபாவில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யபப்டவுள்ளது. பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாலும், கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவிப்பதாலும் இந்த மசோதா லோக்சபாவில் எந்த சிக்கலும் இன்று நிறைவேற்றப்படும்.
நாளை இந்த மசோதாவைக் கொண்டு வந்து பின்னர் நடைபெறும் விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications