குஜராத்தில் இன்று காலை நில நடுக்கம்.. மக்கள் பீதி!
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்: குஜராத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
நேபாளத்தில் கடந்த இரு வாரங்கள் முன்பு நடைபெற்ற பூகம்பத்தால் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கடும் காயமடைந்தனர்.

இந்நிலையில், நேபாளத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் ஆடியதால் மக்கள் பீதியடைந்தனர். ஆனால் ரிக்டர் அளவு கோலில் 4.3 என்ற அளவில் பதிவான நில அதிர்வால் பெரிய அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் நகரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications