பயந்து போகாதீர்கள்.. பாதுகாப்பு தருகிறோம்.. வெளி மாநில தொழிலாளர்களுக்கு குஜராத் அரசு வேண்டுகோள்
காந்திநகர்: குஜராத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று, பிற மாநில தொழிலாளர்களை, அம்மாநில உள்துறை அமைச்சர், பிரதீப் சிங் ஜடேஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
குஜராத்தில், 14 மாதமேயான பச்சிளம் பெண் குழந்தை பலாத்காரத்திற்கு உள்ளான சம்பவத்தையடுத்து, இதுதொடர்பான சந்தேகத்தின்பேரில், உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

குஜராத்தின் 5 மாவட்டங்களில் இந்த தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, வெளி மாநில தொழிலாளிகள் அச்சத்தால், குஜராத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரதீப் சிங் ஜடேஜா இன்று கூறுகையில, குஜராத்திற்கு பணிக்கு வந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எங்கள் பொறுப்பு. இந்த விஷயத்தில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். 35 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்துள்ளோம். 450க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்லோம். மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளோம். எனவே தொழிலாளர்கள் குஜராத்திற்கு திரும்ப வேண்டும்.
பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தருவோம். அதற்காக அப்பாவிகளை தாக்காதீர்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications