காந்தி ஜெயந்தி: குஜராத்தில் 285 கைதிகள் விடுதலை
அகமதாபாத்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்திஜி பிறந்த மாநிலமான குஜராத்தில் சுமார் 285 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினமான நேற்று, குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்து 285 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து நேற்று குஜராத் மாநில அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 'ஆயுள் தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் 12 ஆண்டு கால தண்டனையை அனுபவித்த 150 கைதிகளும், தண்டனை காலத்தில் 75 சதவீதத்தை நிறைவு செய்த 129 கைதிகளும் காந்தி ஜெயந்தியையொட்டி விடுதலை செய்யப்பட்டனர்.
உடல்நலம் குன்றிய நிலையில் தங்களது தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாத 6 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
மாநில சிறைத்துறை ஆலோசனை கமிட்டி அதிகாரிகளின் பரிந்துரையின்படி இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தொடர் குற்றவாளிகள், கற்பழிப்பு, தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் தண்டனை பெற்றவர்கள் ஆகியோரில் யாரும் நேற்று விடுவிக்கப்படவில்லை' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications