துப்பாக்கிகளால் நமக்கு நியாயம் கிடைக்காது: ஜம்மு காஷ்மீர் முதல்வர் சுதந்திர தின உரை
ஸ்ரீநகர்: துப்பாக்கிகளால் நமக்கு நியாயம் கிடைக்காது என்று ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்ஷீ ஸ்டேடியத்தில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,
உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் நமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், நமக்கு வேறு எங்குமே தீர்வு கிடைக்காது. தவறு ஜம்மு காஷ்மீர் மக்கள் மீதோ, இந்தியா மீதோ இல்லை. பல ஆண்டுகளாக இந்த மாநிலத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் மீதே தவறு. வாஜ்பாயியின் காலத்தில் அரைகுறையாக இருந்த முயற்சிகள் பிரதமர் மோடியின் காலத்தில் நிறைவேறும் என்று நம்புவோமாக.
துப்பாக்கிகளால் நமக்கு நியாயம் கிடைக்காது என்றார்.
சுதந்திர தினமான இன்று ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிஆர்பிஎப்பைச் சேர்ந்த வீரர்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications