வாடகை தராத கோபத்தில் சகோதரிகள் இருவரை பலாத்காரம் செய்த வீட்டு உரிமையாளரின் மகன், நண்பர்கள்
குர்காவ்ன்: குர்காவ்ன் அருகே வீட்டு வாடகை கொடுக்காததால் சகோதரிகள் இருவரை வீட்டு உரிமையாளரின் மகன் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
டெல்லி அருகே உள்ள குர்காவ்ன் நகரில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ள பினோலா கிராமத்தில் வசிக்கும் தனது அண்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ 13 மற்றும் 16 வயது சகோதரிகள் வந்துள்ளனர்கள். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த வீட்டை வாடகைக்கு எடுத்த அந்த சகோதரிகளின் அண்ணன் வாடகை கொடுக்கவில்லை.
இதனால் கடுப்பான வீட்டு உரிமையாளரின் மகன் தனது நண்பர்கள் 3 பேருடன் கடந்த சனிக்கிழமை இரவு அந்த வீட்டுக்குள் புகுந்து சகோதரிகள் இருவரையும் இழுத்துச் சென்றார். அந்த சகோதரிகளை அருகில் உள்ள கட்டிடத்தில் வைத்து அந்த 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர்களை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
அந்த சகோதரிகள் மற்றும் அவரது குடும்பத்தார் இரவு முழுவதும் பூட்டிய வீட்டுக்குள் இருந்தனர். காலையில் அக்கம்பக்கத்தினர் வந்து அவர்களின் வீட்டுக் கதவை திறந்துவிட்டனர். இதையடுத்து அந்த சிறுமிகளின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம் அவதார்(50), ராம் கிஷன்(45), மந்தோஷ்(30) மற்றும் ஓம்பிர் ஆகியோரை கைது செய்தனர்.
வீட்டு உரிமையாளரின் மகன் தங்களிடம் தகாத முறையில் நடந்து வந்ததாகவும், இது குறித்து தங்களின் அண்ணன் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்ததலால் தான் அவர் இவ்வாறு செய்துவிட்டதாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications