எனக்கு பிடிக்காட்டி தூங்கிடுவேன்..அண்ணே வாசிங்க..நான் தூங்கனும்.. செந்தில் போல் சேட்டை செய்த ரேவண்ணா
எடியூரப்பா பேசும்போது எச் டி ரேவண்ணா தூங்கிக் கொண்டிருந்தார்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா உரையாற்றிக் கொண்டிருந்தபோது குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா தூங்கிக் கொண்டிருந்தார்.
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தங்கள் தரப்பு எம்எல்ஏக்கள் காணாமல் போகாமல் இருக்கிறார்களா என்று காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் கவனமாக இருந்தனர்.

அப்படியும் இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆனந்த சிங் மற்றும் பிரதாப் கௌடா ஆகியோரை பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி கடத்திவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களும் சட்டசபைக்கு வந்திருந்தனர்.
உணவு இடைவேளைக்கு பிறகு சட்டசபை மீண்டும் கூடியது. இதையடுத்து முதல்வர் எடியூரப்பா தனது உரையை தொடங்கினார். அப்போது தனது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகள் மற்றும் மக்கள் பணிகளுக்காக ஈடுபடுவேன் என்று உருக்கமாக ஒரு பேச்சை பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா தூங்கிக் கொண்டிருந்தார். இதை பார்க்கும் போது கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் கவுண்டமணி காமெடியில் எனக்கு ஏதாவது பிடிக்காவிட்டால் நான் தூங்கிவிடுவேன், அண்ணே நீங்க வாசிங்க, நான் தூங்கனும் என்பது போல் இருந்தது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications