தீவிரவாத ஒழிப்பில் பாக். உறுதியாக இருந்தால், முதலில் தாவூத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கட்டும்: வெங்கய்ய
தீவிரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் உறுதியாக இருக்குமானால், தேடப்படும் குற்றவாளிகளான ஹபீஸ் சையத், தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கய்ய நாயுடு மேலும் கூறியதாவது: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும் மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சையத்தும் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறார். இவ்விருவரையும் இந்தியாவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும். அப்போதுதான் தீவிரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாக கருத முடியும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications