ரூபாய் நோட்டு விவகாரம் பற்றி சேவாக் விளாசிய சிக்சர்!
டெல்லி: இந்திய ராணுவ வீரர் 6 நாட்கள் பனி பாறைக்கு கீழே உயிரை பிடித்துக்கொண்டு இருக்க முடியும்போது, ரூபாய் நோட்டு இன்றி நம்மால் வாழ முடியாதா என கேட்டுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்.

ராணுவ வீரர் ஹனுமந்தப்பா, 6 நாட்கள் 35 அடி பனி பாறைகளின் கீழே மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சிக்கியிருந்து உயிரோடு மீட்கப்பட்டார். அதேபோல நமது நாட்டுக்காக சில மணி நேரம் நாமும் கியூவில் நிற்க முடியும். இவ்வாறு சேவாக் டிவிட் செய்துள்ளார்.
Shaheed Hanumanthappa waited 6days,35ft under snow,in-45°C,in hope of being rescued.
— Virender Sehwag (@virendersehwag) November 14, 2016
Surely,we can wait few hrs in line to rescue Our Nation pic.twitter.com/TKvpsZ3KCH
மோடி அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு சேவாக் முதல் நாளே வரவேற்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது டிவிட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துள்ளது.
இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ரீ டிவிட் செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications