வதேரா நிலக்கொள்ளையை அம்பலப்படுத்திய அசோக் கேம்காவுக்கு எதிராக சிபிஐ விசாரணை
சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலக் கொள்ளையை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்காவுக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, விவசாயிகளிடம் இருந்து முறைகேடகா குறைவான விலைக்கு விளைநிலத்தை வாங்கி தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு வற்று கோடிக்கணக்கில் லாபம் அடைந்தார் என்பதை அம்பலப்படுத்தியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கேம்கா.

இதுபோல் ஊழல்களை அம்பலபடுத்தியதால் ஹரியானா மாநில அரசு பல துறைகளுக்கும் மாற்றிப் பார்த்தது. ஆனாலும் கேம்கா ஓயவில்லை.
இந்நிலையில் குஜராத்தில் தனியார் நிறுவனத்திற்கு கான்ட்ராக் பெற்றுத் தருவதாகக் கூறி அசோக் கேம்கா ரூ.8 கோடி லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, அதனை சிபிஐ விசாரிக்க ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications