மேடையில் விளாசினாலும் லோக்சபாவில் கேள்வியே கேட்காத ராகுல்
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மேடைகளில் பேசினாலும் லோக்சபாவில் இருப்பதிலேயே குறைந்த அளவு கேள்விகள் கேட்ட உறுப்பினராக உள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 56 நாட்கள் விடுப்பில் சென்றுவிட்டு வந்ததில் இருந்து அவரிடம் ஏகப்பட்ட மாற்றங்கள். மேடைகளில் மிகவும் தெளிவாக பேசுகிறார். பிரதமர் மோடியை கண்டமேனிக்கு விமர்சனம் செய்கிறார். அவர் மோடியை விமர்சிக்கும் விதம் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தினார், பாதயாத்திரை செல்கிறார். தினமும் செய்தித்தாளை எடுத்தால் ராகுல் காந்தி அதை செய்தார், இதை செய்தார், அப்படி பேசினார், இப்படி பேசினார் என்று ஏதாவது செய்தி வந்து கொண்டிருக்கிறது.
மோடிக்கு போட்டியாக ராகுலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பழையபடியே உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த லோக்சபா தொடரில் எம்.பி.க்கள் சராசரியாக 85 நாட்கள் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளனர். ஆனால் ராகுலோ 50 சதவீதத்தை விட கொஞ்சம் அதிகமாக அட்டெண்டன்ஸ் வைத்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதங்களில் அவர் வெறும் 6 முறை தான் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதிலும் கடந்த ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் தான் 5 முறை அவர் பேசியுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications