படித்தது 4 டிகிரி... பார்ப்பதோ குப்பை அள்ளும் வேலை!
மும்பை: மும்பையில் கிட்டதட்ட 4 பட்டப் படிப்புகளைப் படித்துவிட்டு குப்பை அள்ளும் வேலை பார்த்து வருகின்றார் பட்டதாரி ஒருவர்.
படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருப்போர் சிலர், படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்வோர் சிலர் என இருந்து வருகின்றனர்.

அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது. மும்பையில் வசிக்கும் சுனில் யாதவ் என்பவர் நான்கு பட்டப்படிப்புகளை முடித்து விட்டு ப்ருஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் அதாவது மும்பை மாநகராட்சியில் குப்பை அள்ளும் வேலை பார்த்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் ஏழையாகவே பிறந்தோம் அடிமைகளாகவே வளர்ந்தோம், படிப்பறிவு இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற டாக்டர். அம்பேத்கரின் கூற்றை மக்கள் நம்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எல்லா தலித் மக்களும் குப்பை அள்ளுவது இல்லை. ஆனால் குப்பை அள்ளுபவர்கள் அனைவரும் தலித் மக்கள் தான் இந்த நாட்டில்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications