மும்பையில் கன மழை.. பஸ், ரயில் விமான போக்குவரத்தில் பாதிப்பு! தயார் நிலையில் மீட்பு படை
மும்பை: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் கொட்டி வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது; பஸ், ரயில், விமான போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விடாமல் கொட்டிவரும் மழையால் இன்று காலை முதலே மும்பையின் முக்கிய சாலைகளில் டிராபிக் நெரிசலால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். டிராபிக் நெரிசலில் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் மற்றும் வெஸ்டர்ன் எஸ்பிரஸ் சாலைகள் விழி பிதுங்கின.
If you think #mumbairains are bad, Just remember it rains Spiders in Jamaica.#truestory pic.twitter.com/9aTMLrv8ks
— Mrs. Tony Stark :D (@BrushUrTeeth_03) August 5, 2016
புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. ரயில்கள் சுமார் அரை மணி நேரம் வரை தாமதமாக இயங்கின. சியோன்-குர்லா மார்க்கத்தில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் 30 நிமிட தாமதத்துடன் இயக்கப்பட்டன. இதுவரை எந்த விமானமும் மாற்றியோ, அல்லது ரத்தோ செய்யப்படவில்லை.
தானே, பால்கார், ராய்க்காட் உள்ளிட்ட மும்பையின் அண்டை மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
எனவே, காவல்துறை, தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications