புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது.. நாகாலாந்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு கடும் பனிப்பொழிவு
கொஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சாலைகள் எங்கும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் ரம்மியமாக காணப்படுகிறது.
வட இந்தியா முழுவதும் கடுங்குளிர் நிலவி வருகிறது. நாகாலாந்தில் வடகிழக்கு பகுதியில் எதிர்பாராத வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற பனிப்பொழிவு சுமார் 37 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏற்பட்டுள்ளது. சாலை முழுவதும் பஞ்சு போல் பனி பறந்து விழும் காட்சியை ஆஹா அற்புதம் என சொல்ல வைக்கிறது.

வீடியோ
அப்படியே சாலைகளில் வெள்ளை துணி போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. ஜுன்ஹெஹோட்டோ மாவட்டத்தில் சுருஹோட்டோ தொகுதியின் எம்எல்ஏ எச் கெஹ்ஹோவி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆசிர்வாதம்
அவர் குறிப்பிடுகையில் லுவிஷே கிராமத்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பனிப்பொழிவு மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. இந்த கிறிஸ்துமஸையொட்டி இயற்கை அன்னை காட்டும் ஆசிர்வாதம் என குறிப்பிட்டுள்ளார்.
|
பனிப்பொழிவு
வடகிழக்கு பகுதியில் குறிப்பாக அருணாசல பிரதேசம், கிழக்கு அஸ்ஸாம், நாகாலாந்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பநிலை அதிகரிப்பதால் மலை பிரதேசங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
|
கடுங்குளிர்
வடஇந்தியாவில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் இந்த ஆண்டில் வழக்கத்துக்கு மாறாத வானிலை உள்ளது. இதுவும் பனிப்பொழிவிற்கு காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பொதுவாக பனிப்பொழிவு மேற்கு பகுதியில் இருந்தே வரும் இதுவும் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் பெய்யும் மழைக்கு காரணமாக இருக்கும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications