இன்று தாக்கலாகும் மத்திய பட்ஜெட் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும்: அமித்ஷா சொல்கிறார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மோடி அரசின் முதல் முழு பொது பட்ஜெட் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், 2015-2016-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதை தாக்கல் செய்கிறார். நரேந்திர மோடி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட் இது.

இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் உட்பட பல்வேறு சலுகைகளை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மோடி அரசின் முதல் முழு பொது பட்ஜெட் ஏழைகளுக்கு சூப்பர் பட்ஜெட்டாக இருக்கும். மேலும் இதன் மூலம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி ஏழைகளின் கண்ணீரை துடைக்கும்' என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
More From
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications