‘ஹிட்லர்’ மோடி ‘முசோலினி’ முலாயம் கூடாநட்பே முசாபர் கலவரத்துக்கு காரணம்: பேனி பிரசாத்

உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் மத்திய இரும்புத்துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா. அப்போது அவர், மோடியும் முலாயம் சிங் யாதவும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் நவீன அவதாரங்கள் எனவும், அவர்களின் கூடாநட்பே முசாபர் கலவரத்துக்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து அவர் கூறியதாவது :-
இந்திய அரசியலில் மீண்டும் ஹிட்லர் (மோடி) பிறந்துள்ளார். அதேபோல், உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஓர் முசோலினி (முலாயம் சிங் யாதவ்) பிறந்துள்ளார்.
இந்த நவீன ஹிட்லர் (மோடி) குஜராத்தை அடக்கி ஆளும் சர்வாதிகாரியாகி விட்டார். அவரை எதிர்த்து பேச முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.
ஆர். எஸ். எஸ். மற்றும் பா.ஜ.க.வினரும் கூட இந்த ஹிட்லரை எதிர்த்து பேசும் துணிவற்றவர்களாக உள்ளனர்.
அவரோடு கூட்டாளியாக கைகோர்த்துக் கொண்டிருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்த முசோலினி முலாயம் சிங் யாதவ், மோடியின் வழியில் சென்று குஜராத்தை போலவே முசாபர் நகர் கலவரத்துக்கு காரணமாகி விட்டார்.
மோடியுடன் ஏற்பட்ட கூடாநட்பு தான் முசாபர் நகர் கலவரத்துக்கு காரணமாகி விட்டது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications