பெங்களூர் கலவரம்.. கர்நாடகத்திடம் மத்திய அரசு அறிக்கை கேட்கிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெங்களூர் கலவரம் தொடர்பாக கர்நாடக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
காவிரி நீர் வெளியேற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த புதிய உத்தரவைத் தொடர்ந்து பெங்களூரில் பெரும் கலவரம் மூண்டது. தமிழர்களின் வாகனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களைக் குறி வைத்து தாக்கினர் வன்முறையாளர்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட் பஸ்கள், லாரிகள், கார்கள் என வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

பெங்களூர் நகர் முழுவதும் அசாதாரண நிலை நிலவியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் பெங்களூர் நிலவரம் குறித்து கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நாளை பெங்களூரில் நடைபெறவுள்ள கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து அறிக்கை அனுப்படும் என்று தெரிகிறது.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications