அலகாபாத் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பலி, 12 பேர் படுகாயம்
அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் அருகே ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பிரதாப்கர்க்கில் உள்ள அந்த ஹோட்டலில் காலை 5 மணியளவில் ஹோட்டலில் உள்ள மின் இணைப்பில் கசிவு ஏற்பட்டதையடுத்து திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மளமளவென பற்றிய தீயை அணைக்க போராடினர்.

ஒரு வழியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடங்கியது. அப்போது சடலமாக 10 பேர் மீட்கப்பட்டனர். படுகாயமடைந்த 12 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications