வெறுங்கையோடு வந்த சோனியா உலகின் 6வது பணக்கார பெண்மணியானது எப்படி? கேட்பது மேனகா
Subscribe to Oneindia Tamil

உ.பி.யின் பிலிபித் தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்த போது பேசியதாவது:
திருமணமான புதிதில் இந்தியாவுக்கு வந்த சோனியா நகை பணம் எதுவும் கொண்டுவரவில்லை சோனியா காந்தி. வெறுங்கையோடு வந்த சோனியா இப்போது உலகின் 6வது பணக்கார பெண்மணியாக உருவெடுத்தது எப்படி?
அவர் இந்தியாவுக்கு வந்த போது இந்த நாட்டு மக்கள் அன்பை மட்டுமே பொழிந்தார்கள். ஆனால் மேற்கத்திய ஊடகங்களோ சோனியாவை உலகின் 6 வது பணக்கார பெண்மணியாக உருவானது எப்படி? இவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போலீசாரின் லத்திகளுக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்த 'சாதனையை' முறியடித்து நாட்டையே நிர்மூலமாக்கிவிட்டது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications