தாய்லாந்தில் பிறந்து ஆந்திரா-ஒடிஷாவை உலுக்கி நேபாளத்தில் சாந்தி அடைந்த 'பாய்சன் புயல்' ஹூட்ஹூட்!
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வரம்: ஒவ்வொரு அக்டோபரையும் போலவே இந்த ஆண்டும் புயல் ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் என பல மாநிலங்களை புரட்டி எடுத்திருக்கிறது. இம்மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் என்றாலே ஆந்திராவும் ஒடிஷாவும் அலறும் அளவுக்கு புயலின் தாக்கம் இருந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications