கொல்கத்தாவில் சுரங்கப் பாதையில் திடீரென நின்ற மெட்ரோ ரயில்! மூச்சு முட்டி திணறிய பயணிகள்!!
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: தொழில்நுட்பக் கோளாறால் கொல்கத்தாவில் சுரங்கப் பாதையில் திடீரென மெட்ரோ ரயில் நின்றது. இதனால் பயணிகள் மூச்சு முட்டி திணறிப் போயினர்.

கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட்டில் இருந்து மைதான் ரயில் நிலையங்கள் இடையேயான சுரங்கப் பாதையில் இன்று மெட்ரோ ரயில் திடீரென நின்றுவிட்டது. இதனால் நூற்றுக் கணக்கான பயணிகள் பரிதவித்துப் போனார்கள்.
பல பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிக்கி திணறினர். சக பயணிகளே மூச்சுவிட முடியாமல் திணறியவர்களை காப்பாற்றி சுரங்க பாதையில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். இதனால் கொல்கத்தாவில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications