என் தற்கொலைக்கு மனைவியும், கள்ளக்காதலனுமே காரணம்... வீடியோ சாட்சியோடு கணவர் தற்கொலை
மும்பை: தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியும், அவரது கள்ளக்காதலனுமே தன்னுடைய தற்கொலைக்குக் காரணம் என வீடியோவில் பதிவு செய்து வைத்து விட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் மும்பை வாழ் கணவர் ஒருவர்.
மும்பை அக்ரிபடா பகுதியை சேர்ந்த 38 வயது ஓட்டுநர் சுனில் உக்டே. பெரும்பாலும் பணி நிமித்தமாக வெளியூரிலேயே சுனில் தங்கியதால், அவரது மனைவிக்கு அப்துல் எனும் நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக சுனிலின் மனைவியைக் காணவில்லையாம். தன் மனைவி அவரது கள்ளக்காதலன் அப்துலுடன் தான் ஓடி விட்டார் என முடிவு செய்த சுனில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
ஆனால் காவல் நிலையத்தில், இவரது புகார் எற்றுக்கொள்ளபடாததால் மனமுடைந்து போனாராம் சுனில்,. மனைவியும் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார், காவலர்களும் தன்னை அவமானப் படுத்தி விட்டார்கள் என விரக்தியடைந்த சுனில் தற்கொலை முடிவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆனால், தூக்கிட்டு கொள்வதற்கு முன், தனது துயரங்களை எல்லாம் ஒரு வீடியோவாக பதிவு செய்து உடன் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார் சுனில். அந்த வீடியோவில் அவரது மனைவி, மனைவியின் காதலர் அப்துல், புகாரை ஏற்றுக்கொள்ளாத போலீஸ் ஆகியோர் தான் தனது தற்கொலைக்கு காரணமென தெரிவித்துள்ளார் சுனில்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications